எரியும் சமவெளி
₹350₹332
சிறுவர் கதைகள்
கொ. மா. கோ. இளங்கோ எழுதிய மந்திரக் கைக்குட்டை - குழந்தைகளுக்கான சிறந்த கதைகள், கற்பனைத் திறனை வளர்க்கும் சிறுவர் கதைத்தொகுப்பு. சுற்றுச்சூழல் கதைகளும் உள்ளன.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 80 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
'மந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.
- தேவிகாபுரம் சிவா