Skip to content

வீ கில்லிஸ்

உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை

மன்ரோ லீப் எழுதிய வீ கில்லிஸ் - ஸ்காட்லாந்து சிறுவன் கில்லிஸின் இசைப் பயணம்! இசைக்கலைஞனாக அவன் எப்படி உருவெடுத்தான், உனக்கு இசை கற்றுத் தருவானா?

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2016
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

வீ கில்லிஸ் ஸ்காட்லாண்டில் வசிக்கும் ஓர் அநாதைச் சிறுவன். அவன் வருடத்தின் முதல் ஆறுமாதங்களில் தாய்வழிச் சொந்தக்காரர்களுடன் பள்ளத்தாக்குப் பகுதியில் வசிப்பான். அடுத்த ஆறுமாதங்களில் தந்தைவழிச் சொந்தக்காரர்களுடன் மலைப்பிரதேசத்தில் வசிப்பான். இருதரப்பு சொந்தங்களும் அவனைத் தம்மிடத்தில் வைத்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால் அவர்களின் நிர்ப்பந்தத்தை ஏற்க மறுக்கும் கில்லிஸ் தனக்கான ஒரு இடத்தைத் தேர்வு செய்கிறான். இசைக் கலைஞனாக உருவாகும் வீ கில்லிஸ் உங்களுக்கும் இசை பயிற்றுவிப்பானா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன்.