கடைசிப் பூ
உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை
ஜேம்ஸ் தர்பெர் எழுதிய கடைசிப் பூ - போருக்குப் பிந்தைய உலகில் ஒரு பூவின் உயிர்வாழ்க்கை, மனித நாகரிகத்தின் அழிவு மற்றும் நம்பிக்கையின் கதையை அறியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 29 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Dystopia and Utopia |
Description
உலகப்போரின் போது அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்து போனார்கள். மனித நாகரிகங்கள் அழிந்தன.கலாச்சாரங்கள் காணாமல் போயின. நகரங்கள் தகர்க்கப்பட்டன. மொத்த பூமியும் அழிந்த பிறகு ஒரே ஒரு பூ மட்டும் உயிர் பிழைத்தது. அந்தக் கடைசிப் பூவை காப்பாற்றியது யார்?