உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (பாரதி புத்தகாலயம்)
ஜான் ரீடு எழுதிய உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் - ரஷ்யப் புரட்சியின் உண்மைச் சம்பவங்கள், லெனினின் பாராட்டுடன்! இந்நூல் புரட்சி வரலாறு மற்றும் அரசியல் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Translation |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 448 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
‘ஜான் ரீடு’ எழுதிய இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழுமனதுடன் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், உலகின் எல்லா மொழிகளிலும் வரவேண்டுமென நான் விரும்பும் புத்தகம் இது.
- லெனின்