Skip to content

சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்

ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் - சிந்துவெளி நாகரிகம் மற்றும் திராவிடப் பண்பாடு குறித்த புதிய ஆய்வுகள், சங்க இலக்கியத் தொடர்புகளை விளக்குகிறது.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 173
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சிந்துவெளி நகரங்களின் மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு இருமைப் பாகுபாடான அமைப்புமுறை திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தால் உருவான ஒரு நெடுவீச்சுச் சிந்தனையின் நேர்விளைவு,சிந்துவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்கும் இடையே உள்ளது ஒரு வேர்நிலைத் தொடர்பு.இவை,இந்த ஆய்வு நூல் அடிக்கோடிடும் புதுவெளிச்சங்கள்.