ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
விழியன் எழுதிய ஒரே ஒரு ஊரிலே (சிறார் நாவல்) - சிறுவர்களுக்கான அழகான நட்பு கதை! கோடை விடுமுறையில் நண்பர்களின் சாகசங்கள், மகிழ்ச்சி மற்றும் ஊர் பற்றிய அனுபவங்கள் இதில் உள்ளன.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’.