Skip to content

குறும்பன்

ரஷ்ய நாவல்

கஃபூர் குல்யாமின் எழுதிய குறும்பன் - பயண அனுபவங்கள், மனித வாழ்வின் சோதனைகள், மற்றும் ரஷ்ய இலக்கியத்தின் சிறந்த நாவல் இது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 256
Year 2017
Format Paperback
Tags Adventure and Exploration

Description

எல்லாச் சோதனைகளையும் தாண்டி, வெற்றிகரமாக வீட்டிற்குத் திரும்பி வருகிற குறும்பனின் அனுபவங்கள் நமக்கு எத்தனையோ அரிய செய்திகளைச் சொல்லுகின்றன. பிரயாணங்களிலிருந்து மனித குலம் பெறும் அனுபவக் களஞ்சியத்தில், இந்த நாவல் ஓர் அரிய செல்வமாகச் சேர்ந்து விடுகிறது. ரஷிய மொழியில் திரைப்படமாகவும் வெளிவந்து ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்துவிட்டது இந்நாவல்.