வாஸ்கோ-ட-காமா
வேட்டை எஸ். கண்ணன் எழுதிய வாஸ்கோ-ட-காமா - ஐரோப்பியர்களின் இந்திய வர்த்தகப் போட்டி, வாஸ்கோ ட காமாவின் சாகசப் பயணம் குறித்த வரலாற்றுப் புத்தகம்.
| Category | History |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வாஸ்கோ-ட-காமாவின் கடற்பயணம், வெறும் சாகசத்திற்காகவோ, அல்லது ஏசுவின் ராஜ்ஜியத்தை நிர்மாணிப்பதற்காகவோ நடந்ததல்ல, மாறாக சரக்குகளைக் கைப்பற்றுவதே நோக்கம். சந்தையை கைப்பற்றுவதே நோக்கம்.