Skip to content

தலையில்லாத பையன்

கதைக்கம்பளம்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தலையில்லாத பையன் - மனதை உருக்கும் ஒரு கதை, வாழ்வின் அர்த்தம் மற்றும் மனித உறவுகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் நாவல்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2017
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.