Skip to content

ஆப்பிள் நரி

ஈரோக்வா செவ்விந்தியர்களின் கதைகள்

மேபல் பவர்ஸ் எழுதிய ஆப்பிள் நரி - சுவாரஸ்யமான விலங்குகள் கதைகள் மற்றும் இயற்கையின் மர்மங்களை அறிந்துகொள்ள ஒரு சிறந்த புத்தகம். பறவைகள், விலங்குகள் பற்றிய தகவல்கள் நிறைந்தது.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2017
Format Paperback
Tags Life and Society → Mythology and Legends

Description

நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிறையக் கதைகள் இருக்கும்தானே? அத்தகைய கதைகளின் தொகுப்பே இந்த நூல்.