Skip to content

ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்

நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள்

ஆர். கோவிந்தராஜன் எழுதிய ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம் - வரலாறு, அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வுகள் நிறைந்த இந்நூல், புதிய சாகசங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்நூலில் இடம் பெற்றுள்ள 13 கட்டுரைகளும் -மொழி பெயர்ப்புகளை உள்ளடக்கி- வரலாறு, தத்துவம், அரசியல், பொருளாதாரம் என பன்முகத் தளங்களில் தோழர் ஆர். கோவிந்தராஜன் அவர்களுக்கு இருந்த ஆளுமையை, ஆழமான புரிதலை எடுத்துரைப்பதாக உள்ளன. மிகக் கடுமையான பிரச்சினைகளைக் கூட இலக்கிய மேற்கோள்களுடன் அவர் விளக்குகிற பாங்கு அவரது பரந்த வாசிப்பை நமக்கு உணர்த்துகிறது.

- க. சுவாமிநாதன் துணைத் தலைவர் - தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சங்கம் கூட்டமைப்பு