Skip to content

உஷ்… குழந்தைங்க பேசுறாங்க!

சூ. ம. ஜெயசீலன் எழுதிய உஷ்... குழந்தைங்க பேசுறாங்க! - குழந்தைகளின் எண்ணங்களையும், உணர்வுகளையும் அறிய உதவும் சிறந்த புத்தகம். பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள வழிகாட்டி.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 96
Year 2017
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

"நீங்கள் சொல்லுவதை நாங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். வாதம், பிரதிவாதம் இல்லாமல் ஒரு தீர்ப்பமைந்தால் அது முழுமையாகாது தானே. அதனால், நாங்கள் சொல்லுவதையும் கேட்க நேரம் ஒதுக்குங்கள்” என உங்களிடம் பேச வருகிறார்கள். வாருங்கள் குழந்தைகள் பேசுவதைக் கேட்போம்.