Skip to content

ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி !

சிறுவர் பாடல்கள்

மோ. கணேசன் எழுதிய ஓடி வா… ஓடி வா… சின்னக்குட்டி ! - சிறுவர்களுக்கான எளிய பாடல்கள் மூலம் நல்ல பழக்கவழக்கங்கள், தமிழ் சிறப்புகள் மற்றும் அறிவை வளர்க்கலாம்.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2017
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

சிறுவர்களுக்கு எதையும் பாடலாகச் சொன்னால் கற்பூரம் போல் பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கென, நல்ல பழக்கவழக்கங்கள் முதல் தமிழின் சிறப்புகள் வரை, எளிமையான வடிவில் ஐம்பது பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் பாடல்கள் அமைத்திருப்பது இதன் சிறப்பு!