சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய சாகனின் டிராகனும் வாட்ஸ்அப் புரளிகளும் - அறிவியல் பூர்வமாக வதந்திகளை அலசி, உண்மைச் செய்திகளைத் தெரிந்துகொள்ள உதவும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
துளசி செடி ஓசான் வெளி உமிழ்கிறது எனவே துளசி செடி வளர்த்து புவி வெப்பமடைதலை தடுக்கலாம் என்பதில் துவங்கி, பார் பார் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் எப்படி சரியாக கணித்து கூறுகிறது என சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது பரவிய செய்தி, சைனாவிலிருந்து பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை வந்துவிட்டது என பரபரப்பாக பரவும் வதந்தி என பல்வேறு செய்திகளை அறிவியல் பார்வையில் இச்சிறுநூல் விளக்குகிறது.