மர்யமா (நாவல்)
₹220₹209
வ.மு.கோமு எழுதிய நகரும் நாவல் மரமும் தவளை நண்பனும் - நாவல் மரத்தின் மர்மம், தவளையின் நட்பு, வனவிலங்குகளின் சாகசங்கள் நிறைந்த கதை!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Adventure and Exploration |
பெருவனத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் நாவல் மரம் செய்யும் வேடிக்கைகளால் பாதிக்கப்படும் வனவிலங்குகள் தங்களை காப்பாற்ற ஒருவன் வனத்திற்குள் வந்தே தீருவான் என நம்புகின்றான். நாவல் பழத்தை சாப்பிட்டதால் தவளை மனிதனான முகுந்தனுக்கு உதவிட ராகுல் வருகிறான். ராகுல் நாவல் மரத்தை என்ன செய்தான்? முகுந்தன் தன் சுய உருவத்தை அடைந்தானா போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை சொல்கிறது இந்தக் கதை. தவளையாக மாறியும் தன் மனதை தளர விடாத முகுந்தனை நீங்கள் இக்தை வழியே படித்துணரலாம்.