மலிவான பொருட்களால் மகிழ்வு தரும் சோதனைகள்
பேரா. மு. ராஜேந்திரன் எழுதிய மலிவான பொருட்களால் மகிழ்வு தரும் சோதனைகள் - எளிய அறிவியல் சோதனைகள் செய்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்! மாணவர்களுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Manual |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
சோதனைக் கூடமோ பெரிய உபகரணங்களின் துணையோ இன்றி, சாதாரணப் பொருட்களின் வழியே புதிய அறிவியல் சோதனைகளை செய்து பார்க்க பேரா. மு. ராஜேந்திரன் எழுதியுள்ள இந்நூல் உதவுகிறது. 40 சோதனைகளை மாணவர்கள் எளிய பொருட்களின் உதவிகொண்டு செய்து பார்க்கலாம். அறிவியலுக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சி இது.