Skip to content

பணம் வந்த கதை

ஆத்மா கே. ரவி எழுதிய பணம் வந்த கதை - பணம் எப்படி உருவானது, பண்டமாற்று முறை முதல் இந்திய பணமாற்றம் வரை இந்நூலில் தெரிந்து கொள்ளுங்கள். பணத்தின் வரலாறு அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2017
Format Paperback
Tags Society and Economy

Description

பணம் என்ற செல்வத்தின் அளவுகோல் ' உருவானது எப்படி, பண்டமாற்றுஉருவாகியது எப்படி, இன்றைய 'பணத்தின் வளர்ச்சி, இன்று இந்தியாவில் 'பணமாற்றம் நடந்தது வரை இந்நூலில் படித்தறியலாம். பணம் வந்த கதை 'பற்றி காலத்தே வந்த நூல் இது.