சீர்மை: வாழ்வியல் நூல்கள் செட் #1
₹1240₹1178
வி. ஜீவகுமாரன் எழுதிய நிர்வாண மனிதர்கள் - அகதிகள், அரசியல் மற்றும் சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நாவல். சமூக விமர்சனத்துடன் கூடிய வாசிப்பு அனுபவம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
"ஒவ்வொரு நாட்டிலும் சீட்டுப் போட்டு மற்றவைக்கு நாமம் போட்டு விட்டு பக்கத்து நாடுகளிலை போய் அகதி அந்தஸ்து எடுத்துக் கொண்டு நல்ல மனிதர்களாய் நடித்துக் கொண்டு இருக்கிறான்களே... அவன்கள் ஓடுறதுதான் நிர்வாண ஓட்டம்!.. அருவருப்பு! அதோடை ஒப்பிடும்பொழுது இந்த ஐரோப்பிய ஆண்களும் பெண்களும் ஓடுறதிலை என்ன இருக்கு?"