பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
சிமாமந்தா எங்கோசி அடிச்சி எழுதிய உன் கழுத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பது - ஆழமான கதை சொல்லல், உயிரோட்டமான எழுத்து, மறக்க முடியாத வாசிப்பு அனுபவம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார் - டெய்லி டெலகிராஃப் நூல் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை நூலைக் கீழே வைக்க விடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் நூலுக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது
- கார்டியன்