இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
வாணமதி எழுதிய கொக்கோவும் மிங்கியும் - சிறுவர்களின் அழகான நட்பு, கனவுகள் மற்றும் உறவுகளைப் பற்றிய கதை. சிறார் இலக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
கொக்கோவும் மிங்கியும் ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கான கதைநூல் சிறார்களின் வளர்ச்சி நிலையில் அன்பின் வழியது மலரும் உறவுகளை உற்றுநோக்கும் வயது இந்த வயது. சின்னச் சின்ன கனவுகளை தெளிவில்லாத விளக்கத்தோடு மனது படம் பிடித்துக்காட்டும்.