சாம்பைய்யா
வாசிரெட்டி சீதாதேவி எழுதிய சாம்பைய்யா - கிராம வாழ்க்கை, விவசாயம் மற்றும் பூமியின் மீதான அன்பை உணர்த்தும் ஒரு சிறந்த நாவல். இது உங்களை சிந்திக்க வைக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Rural Living |
Description
சாம்பைய்யா, கிராமத்து மண்ணில் பிறந்தார். மண்ணோடு மண்ணாய் வளர்ந்தார். இயற்கை பாடம் கற்றுத் தந்தது. இந்த பூமி, எழுதும் பலகை ஆனது. ஏர், ஓர் எழுதுகோல். வயலும், வயலைச் சார்ந்த இடங்களும் பாடசாலை. பூமி கற்றுத் தந்ததை மனதில் ஏற்றுச் செயலாக்கிக் காட்டினார். விளைநிலம்தான் சாம்பைய்யாவின் தாய், தந்தை, ஆசான், தெய்வம், நட்பு, உறவு எல்லாமே. இந்தப் புவியின் சுழற்றி இருக்கும்வரை, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சாம்பைய்யா காணக்கிடைப்பார்.