நுகத்தடி
பாண்டியக் கண்ணன் எழுதிய நுகத்தடி - தமிழ்நாட்டு மக்களின் போராட்டத்தையும், சமூக அநீதிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல். சமூக விமர்சனம் மற்றும் அரசியல் களத்தை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் ஈவிரக்கமற்ற தாக்குதல்களின் குறியீடாக இந்த ‘நுகத்தடி’ நாவல் வந்திருக்கிறது.