இந்து தேசியம், இந்திய சினிமா
₹160₹152
சுந்தர் எழுதிய என்ன சொல்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2019 - கல்விக்கொள்கையின் குறைபாடுகள், சமூக நீதி மற்றும் தேர்வுகளின் அவசியத்தை விளக்கும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
மூன்று வயதிலிருந்தே தேர்வுகளைத் தொடர்ச்சியாக எதிர் கொள்ள வேண்டிய அபத்தத்தையும் கல்வி அமைப்பினின்று எளியோரை வெளியேற்றும் ஆயுதமாகவே உள்ள அவலத்தையும் மிக அருமையாக இந்நூல் விளக்கியுள்ளது.