Skip to content

சட்டப்பூர்வ ஃபாசிசம்

அ. மார்க்ஸ் எழுதிய சட்டப்பூர்வ ஃபாசிசம் - தேசியப் புலனாய்வுச் சட்டம் மற்றும் அரசியல் சட்ட நெறிகள் குறித்த ஆழமான ஆய்வு, சுதந்திர இந்தியாவின் சட்டப்போராட்டங்களை விவரிக்கிறது.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தேசியப் புலனாய்வு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள கொடுந்திருத்தங்கள் பற்றிய விரிவான மூன்று கட்சுரைகளோடு, அரசியல் சட்ட நெறிகளை அழித்தொழிக்கும் வகையில் சுதந்திரத்திற்குப் பிந்திய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகைச் சட்டங்கள் பற்றிய ஒரு ஆழமான ஆய்வு ஆகியவற்றுடன் இச்சட்டங்களால் பாதிக்கபட்ட ஒரு இளைஞனி்ன் கதை என 5 கட்டுரைகள்.