Skip to content

குள்ளநரி திருடக்கூடாது

சுஜாதா எழுதிய குள்ளநரி திருடக்கூடாது - சிறுவர்களுக்கான கதைகள், மரங்களின் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

இந்நூலில் பெரும்பாலான கதைகள், சிறுவர்களின் மனமகிழ்ச்சியை, மரங்களின் அவசியத்தை, சுற்றுப்புற சுகாதாரத்தை, வலியுறுத்துபவை. குழந்தைகளின் மன உலகில் உலா வரும் யானை, பூனை, நரி, எலி, பன்றி, வான்கோழி, சின்னஞ்சிறு எறும்புகள், நாய், மரங்கொத்தி, குரங்கு, தவளைகள், கிளிகள், கோபக்காரக் கோழி – இவைதாம் கதாபத்திரங்கள். மனிதர் நடுவே விலங்குகள் வாழும் வண்ணங்களின் தொகுப்பு.