எரியும் சமவெளி
₹350₹332
மருத்துவர் நா.ஜெயராமன் எழுதிய பல் மருத்துவமா படிக்கப் போகின்றீர்கள்? - பல் மருத்துவம் படிப்பதில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல் இதில் உள்ளது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
பல் மருத்துவம் படித்துவிட்டுத் தவிக்கும் இளைய தலைமுறையின் இயலாமையை தன் சுய அனுபவத்தின் மூலம் பொது வெளியில் வைக்கிறார். தான் வாழ்ந்தும் பயணித்தும் வரும் பல் மருவத்தின் இன்றைய நிலையை ஆய்வு செய்து எதிர்வரும் தலைமுறையை எச்சரிக்கின்றார்.