Skip to content

டும் டும் டும் தண்டோரா!

சிறுவர் பாடல்கள்

மோ. கணேசன் எழுதிய டும் டும் டும் தண்டோரா! - சிறுவர்களுக்கான பாடல்கள் மூலம் இயற்கை, தேசியம், தமிழர் சாதனைகள், மற்றும் தமிழ் மொழியின் சிறப்பை அறியலாம்.

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2020
Format Paperback
Tags Life and Society

Description

மனிதர் ‘அகங்’களை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்ப சாதனங்களை எதிர்த்து, கம்பீரமாக நம் கைகளில் தவழ்கிறது இந்த சிறார் பாடல் நூல். தாய், தந்தை, ஆசிரியர் போன்றோரின் முக்கியத்துவம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் நலம், தேசியத் தலைவர்களின் பெருமை,தமிழரின் அரும்பெரும் சாதனைகள், தமிழ் மொழியின் சிறப்புகள் உள்ளிட்டவற்றை எளிமை நடையில் தந்திருக்கிறார்.