Skip to content

தமிழர்களின் ஆதி நிலம்

'ஆதி இந்தியர்கள்' வெளிச்சத்தில்

ஆதி வள்ளியப்பன் எழுதிய தமிழர்களின் ஆதி நிலம் - சிந்துவெளி நாகரிகம் மற்றும் தமிழர்களின் வரலாறு குறித்த தொல்லியல் உண்மைகள், மரபணு ஆய்வுகள் நிறைந்த ஒரு புத்தகம்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?’ என்பன உள்ளிட்ட கேள்விகள் பல காலமாகக் கேட்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும்வருகின்றன. இந்தக் கேள்விகள் பலவற்றுக்கு ஆதாரபூர்வ பதில்களைத் தந்தது, டோனி ஜோசப் எழுதிய ‘ஏர்லி இந்தியன்ஸ்’ நூல். இந்திய வரலாற்றுப் பின்னணியில் சர்ச்சைக்குரிய, நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவரும் பல கேள்விகளுக்குத் தொல்லியல், மரபணுவியல் ஆதாரங்கள் அடிப்படையில் திட்டவட்டமான பதில்களைத் தரும் இந்த நூலின் பின்னணியில், சிந்துவெளிக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துப் பேசுகிறது இந்த சிறுநூல்.