Skip to content

வாவுப் பறவை

வௌவால்கள்: கற்பிதங்களும் அறிவியல் உண்மைகளும்

ஆதி வள்ளியப்பன் எழுதிய வாவுப் பறவை - வெளவால்கள் பற்றிய மூடநம்பிக்கைகளைத் தகர்த்து, அவற்றின் அறிவியல் உண்மைகளை அறிய ஒரு சிறந்த புத்தகம். பறவைகள், விலங்குகள் தகவல்கள் உள்ளன.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

வெளவால்களுக்கு பார்வை கிடையாது, எல்லா வெளவால்களும் மீயொலி அலை மூலமாகவே இரை தேடுகின்றன என்பது தொடங்கி காட்டேரி வெளவால்கள் மனிதர்களிடம் ரத்தம் குடிப்பவை என்பது வரை அவற்றைக் குறித்து உலகெங்கிலும் நிலவிவரும் கற்பிதங்களும் மூடநம்பிக்கைகளும் ஏராளம். இந்தக் கூற்றுகளுக்கு அறிவியல் ஆதாரமில்லை என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது.