சுக்கா… புக்கா… முக்கா…
தாம்போய் கதைகள்
உதயசங்கர் தாத்தா எழுதிய சுக்கா… புக்கா… முக்கா… - குழந்தைகளின் படைப்பாற்றலைத் தூண்டும் கவிதை நூல். கற்பனைத் திறன் மற்றும் மொழி வளர்ச்சிக்கு உதவும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
குழந்தைகளின் படைப்பூக்கம் முடிவில்லாத வான்வெளியைப் போன்றது. அந்தப் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்களும், சூரியன்களும் சந்திரன்களும், பூமிகளும் கூட சுற்றிச் சுழன்று கொண்டிருக்கின்றன. அந்தப் பால்வெளியை உணர்ந்துகொள்ள நம்முடைய தர்க்க அறிவாலோ, வறட்டுத்தனமான நடைமுறை நீதிநெறிகளாலோ, ஒருபோதும் முடியாது.
– உதயசங்கர் தாத்தா