தமிழகத்தின் பறவைக் காப்பிடங்கள்
₹500₹475
Bryan Sykes எழுதிய ஏவாளின் ஏழு மகள்கள் - மனித குலத்தின் பரிணாம வளர்ச்சி, மரபணு வரலாறு மற்றும் தாயின் கொடிவழி மரபியல் பற்றி அறிய சிறந்த புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
மானுட மக்கள் தொகுதி மரபணுவியலில் தாயின் கொடி வழி கொண்டு (மிட்டோகோன்றியா டி.என்.ஏ) மானுட குலத்தின் வரலாற்றை கட்டி அமைக்கும் வித்தகம்.
ஒரு ஆதி ஆப்பிரிக்கத் தாயான ஏவாள் வழி வந்த ஏழு மரபணு – சகோதரிகளின் பரம்பரைகள் பல்வேறு கண்டங்கள், நாடுகள், தேசங்கள், மொழிகள் என கிளை பிரிந்து வாழும் வரலாறு. அந்தத் துறையின் ஆகப்பெரும் வாசிக்கத் தெரிந்த யாரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறப்பட்டுள்ளது.