Skip to content

ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா

பினராயி விஜயன் எழுதிய ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா - ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆபத்துகளை அடையாளம் கண்டு, சங்பரிவாரின் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தும் முக்கியமான நூல்.

Category Speech
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெளிவான, குறிப்பான எதிர்ப்பைக் காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் ஆகும். அது தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, சங்பரிவாரின் கொள்கைகள் கலாச்சாரத் திணிப்புக்களுக்கெதிராகச் செயல்பட வேண்டும். இவற்றைப் படிப்பது அவசியமானது.