Skip to content

ஹைட்ரா: பல தலைகள் கொண்ட இராட்சத மிருகம்

உ. மணிகண்டன் எழுதிய ஹைட்ரா: பல தலைகள் கொண்ட இராட்சத மிருகம் - சாகசங்கள் நிறைந்த இந்த நாவல், ஹைட்ரா எனும் கொடிய மிருகத்தின் கதையை விவரிக்கிறது. புராணக் கதைகள் மற்றும் வீர தீர சாகசங்களை விரும்புபவர்களுக்கு ஏற்றது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Adventure and Exploration

Description

எரிமலைத் தீவின் அரசரான உக்கிரசேனரின் கட்டளைப்படி அவரது தளபதி மாவீரர் ஜித்ரசீலன், மனித ஊனையே ருசித்துச் சாப்பிடும் பல தலைகள் கொண்ட இராட்சத மிருகமான ஹைட்ராவைப் பிடிக்க முயலுகிறார். அவர் அதைப் பிடிக்கிறாரா இல்லையா என்பதைப் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்வோமாக!