Skip to content

கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்

மன்னை இரா. இயேசுதாஸ் எழுதிய கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம் - பாஷ்யத்தின் வீர வரலாறு, கொடியேற்றிய நிகழ்வு மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இளைஞர் பாஷ்யம் நெஞ்சுரத்துடன் கொடியேற்றியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியை தயாரிக்க அவர் பட்ட பாடுகளை, எடுத்த முயற்சிகளை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. கொடியேற்றியதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த சித்ரவதைகள் நெஞ்சை பதறச் செய்கின்றன.

– மதுக்கூர் இராமலிங்கம்