தொடக்ககாலக் கம்யூனிஸ்ட் முசாஃபர் அகமது
சுசேதனா சட் டோபாத்யாய் எழுதிய தொடக்ககாலக் கம்யூனிஸ்ட் முசாஃபர் அகமது - இந்திய கம்யூனிச இயக்க வரலாறு மற்றும் முசாஃபர் அகமதுவின் பங்களிப்பை அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தியாவில் இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் பிரிக்கவொண்ணாத பங்களிப்பை வழங்கிய ஆரம்ப கால கம்யூனிஸ்ட் தான் தோழர் முசாஃபர் அகமது.