கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும்
என். குணசேகரன் எழுதிய கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும் - வெகுமக்கள் இயக்கங்கள், அரசியல் அதிகாரம் மற்றும் கருத்தியல் பணி குறித்த முக்கிய நூல். களப்பணியாளர்களுக்கும் பயனுள்ளது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வெகுமக்கள் இயக்கங்கள் ஆற்ற வேண்டிய கருத்தியல் பணி குறித்து இந்த நூல் பேசுகிறது. பொதுவாக மக்களுக்காக போராடுகிற, மக்கள் இயக்கங்கள் கருத்தியல் துறையை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற மையக்கருத்தை இந்த உரை விளக்க முற்படுகிறது.
மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபடும் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்த நூல் உதவும்.