எரியும் சமவெளி
₹350₹332
முனைவர். சிரி எழுதிய வெள்ளி மயிலிறகு - குழந்தைகளுக்கான அழகான கதைகள், இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் புத்தகம். சிறார்களுக்கு சிறந்த பரிசு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
சிறார்களுக்கு இயற்கையை நேசிக்க, பாதுகாக்கக் கற்று தரும் கதைகளின் தேவை இருக்கத்தான் செய்கிறது. இதோ சுந்தர தெலுங்கு மொழியில் வெளிவந்த எளிதான மொழியில் செய்தியை நேர்த்தியாக கொண்டு சேர்க்கவல்ல கதைகள் இதோ நம் தமிழ் மொழியில்…
அழகான குழந்தைப் பருவத்திற்கு ஆனந்தத்தை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? கனவு காணும் குழந்தைப் பருவத்திற்கு இயற்கையை நேசிக்கும் சுவையான கதைகளை மிஞ்சிய காணிக்கை என்ன இருக்கும்? இனிய குழந்தைப் பருவத்திற்கு இனிமையான நினைவாக பொன்னான குழந்தைப் பருவத்திற்கு பரிசாக இந்த “வெள்ளி மயிலிறகு”