Skip to content

சாக்லெட்டி

இளையோருக்கான கவிதைகள்

ராஜேஸ் கனகராஜன் எழுதிய சாக்லெட்டி - பதின்பருவக் கொண்டாட்டங்கள், உறவுகள் மற்றும் சமகால உரிமை சார்ந்த கவிதைகளின் தொகுப்பு. இளைய தலைமுறையினருக்கு ஏற்ற கவிதைத் தொகுப்பு!

Category Poetry
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 40
Year 2022
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

திணிப்பதை எதிர்ப்பது விடுதலை எனில் தடுப்பதை எதிர்ப்பதும் அதேதான் என முடிவுறும் பள்ளிவாசல் கவிதை சமகால விவாதப் பொருளிலான உரிமை சார்ந்த கவிதை.
பதின்பருவத்தினரிடையே இருக்கும் கொண்டாட்டங்கள், கேள்விகள், உறவுகள், ஏமாற்றங்கள், நகர்வுகள், சிக்கல்கள் என இளையோரின் உலகை இந்தக் கவிதைத் தொகுப்பி காட்சிப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இளையோருக்கான கவிதை வரிசையில் ஓங்கில் கூட்டத்தின் இரண்டாவது முயற்சி இது.