உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
முனைவர் பெ. சசிக்குமார் எழுதிய விண்ணூர்தி: ராக்கெட் தொழில்நுட்பம் - ராக்கெட் விஞ்ஞானம் மற்றும் ஏவுவாகன தொழில்நுட்பத்தை எளிய தமிழில் அறிந்து கொள்ளுங்கள். மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஏற்றது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
‘ஏவுவாகனம் என்றால் என்ன?’ என்று அறியாதவரும் இந்தச் சொலவடையைப் பயன்படுத்துகின்றனர். சாதாரணமான உரையாடலில் ‘இது என்ன ராக்கெட் விஞ்ஞானமா?’ என்ற பேச்சுப் பலமுறை நம்மைக் கடந்து இருக்கும்.
மாணவர்களிடையே ஏவுவாகனத்தைப் பற்றிய அறிவியல் கடினமாக இருக்கும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல.