Skip to content

சாலிம் அலி

உயரப் பறந்த இந்தியக் குருவி

ஆதி வள்ளியப்பன் எழுதிய சாலிம் அலி - பறவைகள் மற்றும் காடுகள் குறித்த புரிதலை மேம்படுத்தும் சாலிம் அலியைப் பற்றிய ஒரு முக்கியமான நூல்.

Category Autobiography
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும். அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். சாலிம் அலியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், சுவாரசியங்கள் ஒரு கதையின் திருப்பங்களுக்கு நிகரானவை. அவருடைய 125ஆவது பிறந்த ஆண்டில் சாலிம் அலியையும் அவருடைய பணியையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இந்த நூல்.