Skip to content

சோசோவின் விசித்திர வாழ்க்கை

உதயசங்கர் எழுதிய சோசோவின் விசித்திர வாழ்க்கை - மனித உறவுகளையும், சுய தேடலையும் ஊக்குவிக்கும் ஒரு நாவல். சோசோவின் மூலம் உங்களை நீங்களே கண்டறியுங்கள்!

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எப்படியாவது மனிதனை மனிதனுக்கு விளக்கிவிட முயன்று கொண்டேயிருக்கிறது. சோசோ அப்படியான முயற்சிதான். சோசோவுக்குள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு விதங்களில் நாம் இருக்கலாம். இன்னமும்கூட சோசோவுக்கு பன்முகங்களும் இருக்கலாம். நமக்குள் இருக்கும் சோசோவை நாம் கண்டறியும் முயற்சி. சோசோ அந்த முயற்சிக்குத் துணைசெய்வான். சோசோவைச் சந்தியுங்கள்! எதிர்பாராமல் உங்களைச் சந்திப்பீர்கள்!