பறக்கும் முத்த ஸ்மைலிகள்
₹220₹209
கி. அமுதா செல்வி எழுதிய வால் முளைத்த பட்டம் (சிறார் கதைகள்) - குழந்தைகளின் ஆசைகள், கனவுகள் நிறைந்த அழகான சிறுவர் கதைகள்! கற்பனைத் திறனை வளர்க்கும் புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
குழந்தைகளின் சின்னச்சின்ன ஆசைகளையும் ஏக்கங்களையும் பேசுபவையே அமுதா செல்வியின் கதைகள் – ரெ. சிவா, கலகல வகுப்பறை
கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையே ஒரு பாலமாக இருக்கிறது அமுதாவின் எழுத்து. பாலத்துக்குக் கீழே அன்பின் ஊற்று – ச. மாடசாமி