மன்னார் பொழுதுகள்
₹550₹522
உமா மகேஸ்வரி எழுதிய உரையாடும் வகுப்பறைகள் - மாணவர்களுடன் கலந்துரையாடல் மூலம் கற்கும் முறையை ஊக்குவிக்கிறது, ஜனநாயகக் கல்வியை ஆதரிக்கிறது, வகுப்பறைச் சூழலை மேம்படுத்துகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 88 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஒற்றை வாயின் அதிகாரம் தகர்வது விழிப்புணர்வின் அடையாளம்; விழிப்புணர்வும் விமர்சனமும் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயக வகுப்பறையில் அசையும் தலைகள் இல்லை; திறக்கும் இதயங்கள் மட்டுமே உண்டு. உரையாடும் வகுப்பறைகளே உயிரோட்டமான வகுப்பறைகள் என்ற புரிதல் உமா மகேஸ்வரிக்கு இருக்கிறது. பாடத்தில் உள்ளதைப் பற்றி மட்டும் உரையாடும் வகுப்பறையா அது? குழந்தைகள் தங்கள் மனதில் இருப்பதைக் கொட்டும் வகுப்பறைகள்!