Skip to content

இந்தியாவில் சிறுபான்மை மக்கள்: எதார்த்தமும் எதிர்பார்ப்பும்

எஸ். நூர்முகம்மது எழுதிய இந்தியாவில் சிறுபான்மை மக்கள்: எதார்த்தமும் எதிர்பார்ப்பும் - சிறுபான்மையினர் பிரச்சனைகள், முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூக நீதி குறித்த ஆழமான பார்வை.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2022
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

இச்சிறு நூலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நூர் முகமது நமது நாட்டில் மதவழிச் சிறுபான்மை மக்கள் – குறிப்பாக முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளை பல ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.