மன்னார் பொழுதுகள்
₹550₹522
இரா. சிசுபாலன் எழுதிய சாதி இட ஒதுக்கீடு என்றால் என்ன? - சாதி, சமத்துவம் குறித்த முக்கியமான கேள்விகள், சமூக நீதி பற்றிய ஆழமான புரிதல் தரும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 40 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சமஸ்கிருதமயமாக்கல் என்றால் என்ன? பெண்கள் குறித்த மனுதர்மத்தின் பார்வை என்ன? சாதி – வர்க்கம் ஊடாட்டம் குறித்தும், சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமா என்பது குறித்தும், சாதியாகத் திரண்டு சாதியை ஒழிக்க இயலுமா என்பது குறித்தும் பல விவாதங்களுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஒரு சிறு நூல்