பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
சு. பொ. அகத்தியலிங்கம் எழுதிய முதுமை சாபமா? வரமா? - முதுமை குறித்த மூட நம்பிக்கைகளை உடைத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், மன நிறைவுக்கும் வழிகாட்டும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இப்போது முதியோர் குறித்து விதவிதமான செய்திகளை ஒவ்வொரு நாளும் வாசித்துக் கொண்டே இருக்கிறோம். முதியோர் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகும் கால கட்டமாகிறதா இன்றைய காலக்கட்டம்?