கல்வி உயர…
க. சரவணன் எழுதிய கல்வி உயர... - புதிய கல்விக் கொள்கை பற்றிய கவலைகளுக்கும், வகுப்பறை அனுபவங்களுக்குமான ஒரு தெளிவான பார்வை. கல்வி குறித்த சிறந்த புத்தகம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
Description
புதிய கல்விக் கல்விக் கொள்கை குறித்த தொடர் உரையாடல்கள் கல்வி குறித்த பெருத்தக் கவலையை உருவாக்கி வந்தன. தொடர்ந்து கலகல வகுப்பறை சிவாவும், நானும் பல இடங்களில் கல்விக் கல்வி கொள்கை குறித்துப் பேசுவதற்குச் சென்றோம்.