Skip to content

பிஸ்கெட் பட்டாம்பூச்சி

Butterfly Cookie

கொ. மா. கோ. இளங்கோ எழுதிய பிஸ்கெட் பட்டாம்பூச்சி - சுவையான பிஸ்கெட் கதையும், தேன் குடிக்கும் பட்டாம்பூச்சியின் அழகும் நிறைந்த ஒரு இனிமையான புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

பார்த்தாலே தித்திக்கும் பட்டர் பிஸ்கெட், மாவும், நெய்யும், சீனியும் கலந்து செய்த பிஸ்கெட்.
காற்றில் பறக்குமா? தோட்டத்தில் சுற்றும் பிஸ்கெட் பட்டாம்பூச்சி தேன் குடிக்குமா? சுஜிதா வீட்டிலிருந்த் பிஸ்கெட் எங்கே? வாசிக்க வாசிக்க பிஸ்கெட்டும் கதையும் ருசிக்கும் பாருங்கள்!