சம்பூகனின் வெட்டப்பட்ட தலை
₹250₹237
மோ. கணேசன் எழுதிய மயில் போட்ட கணக்கு - ஒலிமாசு, குழந்தை திருமணம் போன்ற சமூகப் பிரச்சனைகளை சிறார் கதைகள் மூலம் விழிப்புணர்வுடன் அணுகும் நூல்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை.
இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்.