Skip to content

தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள்

பேரா. சோ. மோகனா எழுதிய தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள் - சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கையும், அவர்களின் வீரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 136
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்திய சுதந்திரத்தை நாம் எளிதில் பெறவில்லை. பல்வேறு வீரர்கள் மற்றும் தலைவர்கள் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்ததன் மூலமே கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகப் பெண்களின் பங்கு மகத்தானது.ஆண்களுக்கு இணையாக அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தாலும் அது சரிவர வெளியுலகிற்கு அறியப்படவில்லை என்றும் சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் கூறியுள்ளார். நாட்டின் “75-ஆவது சுதந்திர ஆண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இந்நூல், தமிழ்நாட்டின் பெண் விடுதலைப் போராளிகள் வெளிவந்துள்ளது பாராட்டுக்குரியது.